ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டு நகரங்களுக்கிடையில் புத்தாண்டு கொண்டாட்ட போட்டி

 


புத்தாண்டு தினத்தன்று மிகவும் அற்புதமான நிகழ்ச்சி எது என்பதைப் பார்ப்பதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டு நகரங்கள் போட்டியில் ஈடுபட்டுள்ளன. 

துபாய் மற்றும் அபுதாபியிலேயே இந்த மாபெரும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இது தொடர்பான நேரலை காணொளிகளை குறித்த நகரங்கள் மக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளன. 

இதன் மூலம் எந்த கொண்டாட்டம் சிறந்தது என மக்களை தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேவேளை, உலகலாவிய ரீதியில் பல நாடுகளில் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், ஈரான், பாகிஸ்தான்  இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் புத்தாண்டை வரவேற்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 









Post a Comment

0 Comments