நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!


 நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இதுவரை  கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்கள் 

http://iwms.wbb.gov.lk/household/search

என்ற இணைப்பிற்கு சென்று தங்களது தே.அ.அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் ( குடும்ப அலகு இலக்கம்) குறிப்பிட்டு search என்பதை click செய்து

நீங்கள் தெரிவுசெய்யப்படாமைக்கான காரணம்

உங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை

நீங்கள் செய்த முறைப்பாட்டின் நிலை என்பவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments