சம்பளம்
பிரதமர் 71,500
சபாநாயகர் 68,000
பிரதி சபாநாயகர் 63,500
அமைச்சரவை அமைச்சர்கள்
65,000
இராஜாங்க அமைச்சர்கள்
65,000
எதிர்க்கட்சி தலைவர்கள்
65,000
பாராளுமன்ற உறுப்பினர்கள்
54,285
கொடுப்பனவுகள்
போக்குவரத்து கொடுப்பனவுகள்
15,000
தொலைபேசிக் கொடுப்பனவுகள்
50,000
நாளாந்த வருகைக்கான கொடுப்பனவுகள்
2,500
பொழுதுபோக்குக் கொடுப்பனவுகள்
4,500
அலுவலக பராமரிப்பு கொடுப்பனவுகள்
100,000
எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர்.
0 Comments