வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேல்முறையீட்டு தீர்மானங்கள்

வருடாந்த இடமாற்றம்

கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேல்முறையீட்டு தீர்மானங்கள் 27 மார்ச் 2023 அன்று பொது சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது.

இடமாற்றம் அமுலுக்கு வரும் தேதி 03 ஏப்ரல் 2023

பட்டியல் மற்றும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.


Post a Comment

0 Comments